2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சைமாதிரி வினாத்தாள்கள்

2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக வடக்கு மாகாண துறைசார் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும்
வளவாளர்களினால் தயாரிக்கப்பட்ட எதிர்பார்க்கை வினாக்களை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள்கள் மாகாண கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு வாரத்தின் பின்னர் குறித்த வினாத்தாளுக்கான விடைகள் PDF ஆகவும், வளவாளர்களின் விளக்கங்களை உள்ளடக்கிய
வீடியோவாகவும் தரவேற்றம் செய்யப்படும் எனவும் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்.

2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சைமாதிரி வினாத்தாள்கள்

பிற கல்வி இணைப்புக்கள்

 

AKI க.பொ.த (உயர்தர) மாதிரிப்பரீட்சைக்குத் தோற்றுவதற்கு இந்த இணைப்பில் கிளிக்செய்க

 

கற்றல் இணையம்

 

Related posts