தொடர்பு


வணக்கம்! பொலிகை மண் எனும் இவ் இணையத்தளத்தினூடு பொலிகை மண்ணின் உறவுகளையும் புலம் பெயர்வாழ் பொலிகை உறவுகளையும் சந்திப்பதில் மகிழ்வடைகின்றோம். மண்ணின் வளங்களையும் அதன் சிறப்புக்களையும் உலகத்தமிழர் அறியக்கூடிய வகையில் இத் தளத்தை நாம் மெருகேற்றி வருகின்றோம். எமது தளத்துக்கு தேவையான தகவல்கள், மற்றும் இங்கு இடம்பெற இருக்கின்ற நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் எமது உறவுகளாகிய உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்புகளுக்கு – +33 75 83 36 443