கண்ணீர் அஞ்சலி!

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டஇராசதுரை  புஷ்பராஜா (ஆனந்தியப்பா) அவர்கள் 01.10.2020 அன்று இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த துயருடன் தெரிவித்துக்கொள்கிறோம். தகவல் : குடும்பத்தினர்

Read More

இன்று 331 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொவிட் கட்டுப்பாடுகள் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கித் தவித்த மொத்தம் 331 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் 312 இலங்கையர்கள் அதிகாலை 2.55…

Read More

சர்வதேச சிறுவர் தினம் இன்று!

‘எமது தேசத்தை நாமே கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில், சர்வதேச சிறுவர் தினத்தை இலங்கை இன்று கொண்டாடுகின்றது. இதன் தேசிய நிகழ்வு, நாளைய தினம் இடம்பெறவுள்ளது. சர்வதேச முதியோர் தினமும் இன்று அமைந்துள்ளது. சிறுவர் தினத்தை முன்னிட்டு…

Read More

ஒன்றிணைந்தது தமிழ்த் தேசியக் கட்சிகள்!

தமிழ்த் தேசியக் கட்சிகள், எதிர்காலத்தில் தொடர்ச்சியாக செயற்படுவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதற்கமைய, அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் பங்கேற்கச் செய்வதற்கான விசேட கூட்டம் ஒன்றையும், மிக விரைவில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஜனநாயக விரோத…

Read More

யாழ் நீர்வேலியில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம், நீர்வேலியில்  வீடு ஒன்றினுள் புகுந்த குழுவினர்  சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. சம்பவத்தில் சிவா (வயது -30) அவரது தாயார் ரேணுகா (வயது -50) ஆகிய இருவர் மீதே வீடு புகுந்து இந்தத் தாக்குதல்…

Read More

இன்றைய ராசிபலன் – 01.10.2020

மேஷம் குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும்…

Read More

யாழ் போதனா வைத்தியசாலையில் சாதனை!

வட மாகாணத்தில் முதன்முறையாக ஒரு கை துண்டாடப்பட்ட நிலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட சத்திர சிகிச்சையின் ஊடாக அவரது கை இணைக்கப்பட்டுள்ளது. இந்த சத்திர சிகிச்சைக்கு யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக்…

Read More

யாழ்.மயிலிட்டித் துறைமுகத்தில் சிறுவனின் செயல்!

யாழ்.மயிலிட்டி துறைமுகத்திலிருந்து படகு ஒன்றை எடுத்துக்கொண்டு கடலுக்கு சென்ற 16 வயது சிறுவன் வடமராட்சி ஊறணி கடற்பகுதியில் வைத்து கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளதுடன், படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிறுவன் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சிறுவனிடம்…

Read More

பாடசாலை விடுமுறை பற்றிய அறிவிப்பு!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் தவணைக்குரிய பாடசாலை விடுமுறை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி பாடசாலைகள் நிறைவடையவுள்ளதோடு மூன்றாம் தவணைக்கான கல்வி…

Read More

கனடாவில் இரு நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

மொன்ட்ரியல் மற்றும் கியூபெக் சிற்றி நகரங்களுக்கு வரும் நாட்களில் அதிகபட்ச கொரோனா எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபே தெரிவித்துள்ளார்.ரேடியோ-கனடா நிகழ்ச்சியில் நேற்றிரவு பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இரு நகரங்களும்…

Read More